திருநெல்வேலி கள்ளிகுளம் அதிசய பனிமாதா பேராலய 139-வது ஆண்டு தேரோட்டம்

0 659

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள அதிசய பனிமாதா பேராலயத்தின் 139-வது ஆண்டு தேரோட்டம் இன்று அதிகாலையில் நடைபெற்றது.

முதல் தேரில் புனித தஸ்நேவிஸ் மாதாவும், 2-ம் தேரில் புனித சூசையப்பரும், 3-வது தேரில் அதிசய பனிமாதாவும் ரத வீதிகளில் வலம் வந்தனர். பக்தர்கள் நேர்த்திக் கடனாக உப்பு, மிளகு தூவினர். தேர் நிலைக்கு வந்ததும் திருப்பலி நடைபெற்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments