இஸ்ரேல் மீது எதிர்பாராத நேரத்தில் தாக்குதல் நடத்தப்படும் : ஈரான்

0 426

ஹமாஸ் அரசியல் பிரிவின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்ட விவகாரத்தில், மீண்டும் ஒரு முறை ஈரானில் தாக்குதல் நடத்தும் எண்ணம் வராத வகையில் இஸ்ரேலுக்கு பதலிடி தர வேண்டும் என ஈரான் நாடாளுமன்றத்தில் சபாநாயகர் முகமது கலிபாஃப் தெரிவித்துள்ளார்.

ஈரான் தாக்குதல் நடத்தும் பட்சத்தில், உடனுக்குடன் பதிலடி தர ராணுவம் தயாராக உள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் யோவ் கேலண்ட் தெரிவித்துள்ளார்.

ஜோர்டான், சவுதி அரேபியா போன்ற நட்பு நாடுகளை ஒருங்கிணைத்து இஸ்ரேலுக்கு உதவும் நோக்கில், அமெரிக்க ராணுவ கட்டுப்பாடு மையத்தின் தலைவர் மைக்கெல் குரில்லா இஸ்ரேல் சென்றுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments