திருப்பூரில் இருந்து வயநாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்காக 5000 சப்பாத்திகள் அனுப்பி வைத்த தன்னார்வலர்கள்....

0 409

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோருக்காகவும் உடைமைகளை இழந்த மக்களுக்காகவும் திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 5 ஆயிரம் சப்பாத்திகளை தன்னார்வலர்கள் அனுப்பி வைத்தனர்.

செங்குந்த முதலியார் அறக்கட்டளை மற்றும் தன்னார்வலர்கள் இணைந்து சுமார் 5000க்கும் மேற்பட்ட சப்பாத்திகளை 100க்கும் மேற்பட்டவர்கள் தயார் செய்து, தனித்தனி பெட்டிகள் மூலம் பேக் செய்து, அத்துடன் அங்கு உள்ளவர்களுக்கு போர்வை, பற்பசை, பிஸ்கட் , சோப்பு உள்ளிட்ட பொருட்களையும் இணைத்து அனுப்பியுள்ளார்கள். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments