முருகன் மாநாட்டில் முருகனை பற்றி 20 நிமிடங்கள் முதலமைச்சர் பேச வேண்டும் - சீமான்

0 582

மின் கட்டண உயர்வை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய சீமான், முருகனை பற்றி தாம் பேசியபோது விமர்சித்த திமுக-வினர், முருகனுக்காக மாநாடு நடத்துவதாக விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments