கலிஃபோர்னியா வரலாற்றில் 4-வது மிகப்பெரிய காட்டுத்தீ.. 4 லட்சம் ஏக்கர் காடுகளை கபளீகரம் செய்த காட்டுத்தீ

0 364
கலிஃபோர்னியா வரலாற்றில் 4-வது மிகப்பெரிய காட்டுத்தீ.. 4 லட்சம் ஏக்கர் காடுகளை கபளீகரம் செய்த காட்டுத்தீ

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் 4 லட்சம் ஏக்கர் காடுகளை அழித்த காட்டுத்தீ மேலும் பரவாமல் தடுக்க, அப்பகுதியில் உள்ள ஏராளமான மரங்களை தீயணைப்பு வீரர்கள் வெட்டி அப்புறப்படுத்தி வருகின்றனர்.

கடந்த மாதம் 24-ஆம் தேதி, வனப்பகுதியில் தீப்பற்றி எரிந்த காரை அதன் உரிமையாளர் 60 அடி ஆழ பள்ளத்தில் தள்ளிவிட்டதால் காட்டுத்தீ ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது கலிபோர்னியா வரலாற்றில் 4-வது மிகப்பெரிய காட்டுத்தீ எனவும், தலைநகர் லாஸ் ஏஞ்செல்ஸை விட அதிக பரப்பளவு காடுகள் காட்டுத்தீக்கு இரையாகிவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments