கமலா ஹாரீஸ் அதிபர் தேர்தல் வேட்பாளராக விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

0 523

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடனுக்கு பதிலாக ஜனநாயகக் கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்பாளராக அறிவிக்க போதிய வாக்குகளைப் பெற்றுள்ள கமலா ஹாரீஸ், அடுத்த வாரத்தில் முறைப்படி தாம் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

தம்மை தேர்வு செய்த கட்சி நிர்வாகிகளுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்த அதிபர் ஜோபைடன் கமலா ஹாரீசின் பெயரை பரிந்துரை செய்திருந்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments