மத்திய மண்டல காவலர்களுக்கு மகிழ்ச்சி திட்டத்தை துவக்கி வைத்தார்: சங்கர் ஜிவால்

0 464

தற்கொலை செய்துக் கொள்பவர்களில் காவலர்களின் விகிதம் அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு மனநலம் சார்ந்த பயிற்சி அளிப்பதற்காக மகிழ்ச்சி என்றத் திட்டம் நடைமுறையில் உள்ளதாக தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

மத்திய மண்டலத்தைச் சேர்ந்த காவலர்களுக்கான மகிழ்ச்சி திட்டத்தை திருவாரூரில் துவக்கி வைத்த சங்கர் ஜிவால், காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மனநல ஆலோசனை வழங்கும் மையத்தை திறந்து வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments