மேட்டூர் அணையின் உபரி நீர் வெளியேற்றப்படும் பகுதியில் சிக்கிய நாய் - ட்ரோன் மூலம் உணவளித்த இளைஞர்கள்

0 612

மேட்டூர் அணையின் 16 கண் மதகு திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்படும் நிலையில் அங்குள்ள மேடான பகுதியில் சிக்கிக் கொண்டு கடந்த 3 நாட்களாக உணவில்லாமல் தவித்த நாய்க்கு இளைஞர்கள் சிலர் ட்ரோன் மூலம் பிஸ்கட் மற்றும் இறைச்சித் துண்டுகளை கொடுத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments