கள்ளக்குறிச்சியில் அரண்மனையில் கிடைத்த தங்க மாலை என மோசடி செய்து விற்க்க முயன்ற 5 பேர் கைது

0 472

சங்கராபுரத்தில் போலி நகைகளைக் காட்டி தங்கம் என விற்க முயன்ற 5 நபர்களை பொதுமக்கள் உதவியுடன் காய்கறிக்கடைக்காரர் பிடித்து போலீஸில் ஒப்படைத்தார்.

காய்கறிக் கடை நடத்தி வரும் பார்த்திபனை சந்தித்த புலம்பெயர் தொழிலாளர்கள் 5 பேர் தாங்கள் பெங்களூருவில் அரண்மனை ஒன்றை இடித்தபோது கிடைத்த 2 கிலோ எடை கொண்ட தங்க கொத்துமல்லி மாலையை விற்பனை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் பிடித்து போலீஸில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அது போலி என தெரிய வந்ததால் 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments