திருச்செங்கோடு நகராட்சி உரக்கிடங்கில் குப்பையை உரமாக்கும் இயந்திரம் அமைப்பு

0 371

திருச்செங்கோடு நகராட்சி உரக்கிடங்கில் குப்பைகளை உரமாக மாற்றும் பணியை சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆய்வு செய்தார். தினமும் சராசரியாக 15 டன் குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக், துணிகளை தனியாக பிரித்தெடுத்து மீதமுள்ளவற்றை அரைத்து உரமாக்கி கொடுக்கும் வகையில் 2 பெரிய இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

முன்னதாக சாணார்பாளையம் பகுதியில் குப்பைகளை உரமாக்கும் இயந்திரம் அமைக்கும் பணியையும் அவர் ஆய்வு செய்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments