தமிழ்நாடு பள்ளி பாட புத்தகத்தில் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பாடங்களை இடம்பெறச் செய்யும் திட்டம்: அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

0 265

தமிழ்நாடு பள்ளி பாட புத்தகத்தில் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பாடங்களை இடம்பெறச் செய்யும் திட்டமிருப்பதாக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நேற்று விண்வெளி ஆராய்ச்சிக்கான உதிரி பாகங்களை தயாரிக்கும் வானம் என்ற நிறுவனத்தின்துவக்க விழாவில் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன்உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments