சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட வடிகால் குழாய்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெறும் 10ஆவது கட்ட அகழாய்வுப் பணியில், சுடுமண்ணால் ஆன 6 உறைகள் பொருத்தப்பட்ட வடிகால் குழாய் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வடிகால் குழாயின் தொடர்ச்சி அடுத்தக் குழிக்குள்ளும் நீளும் நிலையில், அதைப் பற்றி முழு விபரமும் அறிய தொடர்ந்து அகழாய்வு மேற்கொள்ளப்படும் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments