இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

0 403

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கால அட்டவணையை தேசிய மருத்துவ கலந்தாய்வு குழு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 14ஆம் தேதி தொடங்கும் மருத்துவக் கலந்தாய்வு மூன்று கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்டு முதல் வாரத்தில் பதிவு நடைமுறைகள் தொடங்கும் எனவும் கலந்தாய்வு விவரம், அட்டவணை குறித்து மருத்துவ கலந்தாய்வு குழு இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments