திருப்பத்தூரில் பெண்ணிடம் ஆபாசப் பேச்சு - கடை உரிமையாளர் கைது
திருப்பத்தூரில் வேலை கேட்டுச் சென்ற 18 வயது பெண்ணிடம் ஆபாசமாகப் பேசியதாக பல்பொருள் அங்காடி உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் - புதுப்பேட்டை சாலையில் பாலா டிபார்ட்மண்டல் ஸ்டோர் என்ற பெயரில் இயங்கி வரும் கடைக்கு வேலை கேட்டுச் சென்ற பெண்ணிடம், விவரங்கள் கேட்பதாகக் கூறி, கடையின் உரிமையாளர் பலராமன் சுமார் ஒரு மணி நேரம் ஆபாசமாகப் பேசியதாகக் கூறப்படும் நிலையில், பெண்ணின் உறவினர்கள் போலீசில் புகாரளித்தனர்.
Comments