எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிறையில் சந்தித்த அ.தி.மு.க நிர்வாகிகள்..!
நிலமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை அ.தி.மு.கவைச் சேர்ந்த மூத்த நிர்வாகிகள் தங்கமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் நேரில் சந்தித்தனர்.
பின்னர் பேட்டியளித்த சி.வி.சண்முகம், அ.தி.மு.கவினர் மீது மீது பொய் வழக்கு போட்டு அடக்கி ஒடுக்கி விடலாம் என்ற எண்ணம் ஒரு போதும் பலிக்காது என கூறினார்.
Comments