சென்னை வடபழனியில் 4-வது மாடியில் பெண் தோழியிடம் வீடியோ காலில் பேசியபோது தவறி விழுந்த சிறுவன் பலி

0 674

சென்னை வடபழனியில், நான்காவது மாடியில் இருந்த வாட்டர் டேங்க் மீது நின்றபடி பெண் தோழியிடம் வீடியோ காலில் பேசியபோது, நிலை தடுமாறி கீழே விழுந்து 13 வயது சிறுவன் உயிரிழந்ததாக கூறப்படுவது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

3எட்டாம் வகுப்பு படித்துவந்த பிரஜன், படிக்கப்போவதாக பெற்றோரிடம் சொல்லிவிட்டு நண்பரின் அபார்ட்மெண்ட் வீட்டிற்கு சென்றுள்ளார். நான்காவது மாடியில் உள்ள தண்ணீர் தொட்டி மீது ஏறி, தனது பெண் தோழிக்கு வீடியோ கால் செய்து, "நான் எவ்வளவு உயரத்தில் இருக்கிறேன் பார்" என காட்டிக்கொண்டிருந்தபோது, பிரஜன் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது. (( GFX OUT ))

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments