நடிகர் தனுஷ் குடும்பத்தினருடன் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம்

0 863

ராயன் திரைப்படம் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினருடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தானே இயக்கி நடித்த தமது 50ஆவது படமான ராயன் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், கோவிலுக்கு பெற்றோர் கஸ்தூரிராஜா-விஜயலட்சுமி, மகன்கள் யாத்ரா, லிங்கா, இயக்குனர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்டோருடன் சாமி தரிசனம் செய்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments