வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 4 பேர் கைது

0 522

ஒசூரை அடுத்த பாகலூரில் மிளகாய் பொடி தூவி கத்தியை காட்டி மிரட்டி செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த 17 வயது சிறுவன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

ராஜீவ்காந்தி நகர் பகுதியில் வடமாநில தொழிலாளியிடம் வழிப்பறியில் ஈடுபட முயன்றபோது 4 பேரும் சிக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர்களிடம் இருந்து 10 செல்போன்கள், மிளகாய் பொடி மற்றும் கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments