அண்ணாமலையார் கோயிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

0 457

ஞாயிறு விடுமுறையையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா,கேரளா உள்ளிட்ட மாநிலங்களிருந்தும் வந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் 4 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் குவிந்த பக்தர்கள் கடலிலும் நாழிக் கிணறுகளிலும் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments