திருப்பூர் 90 அடி கொள்ளளவுள்ள அமராவதி அணை நீர்மட்டம் 88.78 அடியை எட்டியது

0 291

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்ததால் 90 அடி கொள்ளளவு உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் 88 அடியை நெருங்கியுள்ளது. 

அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,421 கன அடியாக உள்ள நிலையில், 3,715 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரித்துள்ளதால் அமராவதி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments