பேருந்து விட்டது நாங்க.. பேனர் அவருக்கா..? அகற்றப்பட்ட அதிமுக பேனர்.. அமைச்சர் மெய்யநாதன் விழாவில் நடந்த சம்பவம்

0 554

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள வெள்ளக்கொல்லை பகுதி வழியாக ஆலங்குடியில் இருந்து அறந்தாங்கி செல்லக் கூடிய புதிய அரசுப் பேருந்து வழித்தடத்தை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து பயணித்தார்.

அப்போது அங்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் படத்துடன் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர் அமைச்சர் கண்ணில் பட்டது, இதையடுத்து அதிமுக பேனர் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டது

பேனர் வைத்த நிகழ்வுக்காக அதிமுக நிர்வாகி ஒருவர், மேடையில் வைத்து அமைச்சரிடம் வருத்தம் தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments