அம்மா உணவகத்தில் ஆய்வு செய்த புகைப்பட ஆதாரத்தை காட்டிய சேகர்பாபு... ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டுக்கு சேகர்பாபு பதில்

0 421

தி.மு.க ஆட்சியில் அம்மா உணவகத்தை இழுத்து மூடப்பார்ப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, 4 ஆண்டுகளாக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி ஒரு நாளாவது அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தாரா.? என்று கேள்வி எழுப்பினார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் பல்வேறு திட்டப்பணிகளை பார்வையிட்ட அவர், அம்மா உணவகத்தில் பல்வேறு நாட்களில் ஆய்வு செய்திருப்பதை புகைப்பட ஆதாரத்துடன் காட்டி பதிலளித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments