திருவண்ணாமலையில் சாலை வளைவில் திரும்பும்போது கவிழ்ந்த அரசுப் பேருந்து விபத்தில் 20 பேர் காயம்

0 373

பெங்களூருவில் இருந்து செய்யார் நோக்கி வந்த தமிழக அரசுப் பேருந்து, திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு - அவலூர்பேட்டை சாலையில் வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

ஓட்டுநர் ராமு அதிகாலை தூக்கக் கலக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பேருந்தில் பயணம் செய்த 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த ஓட்டுநர் ராமு உள்ளிட்ட 3 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments