காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க விவசாயிகள் போராட்டம்

0 348

பொள்ளாச்சி அருகே உள்ள காண்டூர் கால்வாயில் சீரமைப்பு பணிகளை விரைந்து முடித்து பாசனத்துக்கு நீர் திறக்கக் கோரி காங்கயம், வெள்ளகோவில் பகுதி சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆகஸ்ட் 5-க்குள் பணிகளை நிறைவு செய்து, திருமூர்த்தி அணைக்கு 15-ஆம் தேதிக்கு மேல் பாசனத்திற்கு நீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதி மொழியை அவர்கள் ஏற்க மறுத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments