சென்னையில் ஆறு முக்கிய சிக்னல்களை போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாத சந்திப்புகளாக அறிவிப்பு

0 413

சென்னையில் ஆறு முக்கிய சிக்னல்களை போக்குவரத்து விதிமீறல்கள் இல்லாத பூஜ்ய விதிமீறல் சந்திப்புகளாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

ஸ்பென்சர் சிக்னல், காமராஜர் சாலை-பெசன்ட் சாலை சந்திப்பு, நந்தனம் சிக்னல், அசோக்நகர் லஷ்மன் சுருதி சிக்னல் உள்ளிட்ட பகுதிகள் இவ்வாறு விதிமீறல்களுக்கு இடம் தராத சிக்னல்களாக தேர்வுசெய்யப்பட்டுள்ளன.

விதிமீறலில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments