ஸ்கேட்போர்டு போட்டியில் புதிய கின்னஸ் சாதனை படைத்த பாரா அதெலெடிக் வீராங்கனை

0 416

ஸ்கேட்போர்டில் கைகளால் சறுக்கிச் செல்லும் மகளிருக்கான போட்டியில் அமெரிக்க பாரா அதெலெடிக் வீராங்கனை கன்யா செசர் புதிய சாதனை படைத்தார்.

பிறவியிலேயே இடுப்புக்குக் கீழே இரண்டு கால்களும் இல்லாத 31 வயது வீராங்கனை, ஸ்கேட்போர்டு போட்டியில் கின்னஸ் சாதனை படைத்தார்.

9 வயதில் இருந்தே கைகளால் ஸ்கேட்போர்டு பயிற்சி எடுத்து வந்ததாக கூறிய அவரது சாதனை 2025ஆம் ஆண்டின் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறவுள்ளது.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments