"கூட்டுறவு வங்கிகளில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் 5 லட்ச ரூபாய் வரை கல்விக் கடன் வழங்கப்படும்" - அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்

0 398

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளிலும் மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் 5 லட்ச ரூபாய் வரை கல்விக் கடன் வழங்கப்படுவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சந்தைப்பேட்டையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள 90 கடைகளை காணொலி வாயிலாக முதலமைச்சர் திறந்துவைத்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, அமைச்சர் இத்தகவலைத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments