தென்காசியில் தொண்டரின் புல்லட்டில் தலைக் கவசம் அணியாமல் டூவீலர் ஓட்டிய செல்வப்பெருந்தகை

0 450

தென்காசியில் கட்சியின் செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தன்னை வரவேற்க வந்திருந்த தொண்டர் ஒருவரின் புல்லட் வாகனத்தை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓட்டிச் சென்றார்.

தொண்டர்கள் அவரை பின்தொடர்ந்த நிலையில், செல்வப் பெருந்தகை உள்ளிட்டோர் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments