சென்னையில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த விலையுயர்ந்த பைக்கைத் திருடிச் சென்ற திருடர்கள்

0 381

சென்னை அமைந்தகரையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குகனேஷ் என்பவரின் விலை உயர்ந்த பைக்கை, அதிகாலையில் வந்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இதுகுறித்த சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு, திருடர்களைத் தேடி வரும் போலீசார், விலையுயர்ந்த பைக்குகளுக்கு கூடுதல் பூட்டுகளைப் போட்டு பூட்டி வைப்பது நல்லது என்று தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments