சென்னையில் வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகளிடம் லஞ்சம் பெற்றதாக போக்குவரத்து காவலர்கள் 3 பேர் சஸ்பெண்ட்
சென்னை வேப்பேரியில் வாகன சோதனையின் போது லஞ்சம் வாங்கியதாக வீடியோ வெளியானதையடுத்து ராமசாமி, ரமேஷ், ரகுராம் ஆகிய மூன்று காவலர்களை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.
வாகன ஓட்டிகளிடம் பணம் வாங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்கிடாக்கி மூலம் எச்சரித்தார்.
Comments