குலதெய்வ கோயிலில் குடும்பத்துடன் தனுஷ் சாமி தரிசனம்

0 577

தனுஷின் 50-வது படமான ராயன் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக உள்ள நிலையில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள குல தெய்வ கோயிலில் அவர் குடும்பத்துடன் வழிபாடு செய்தார்.

மேலும், கஸ்தூரி அம்மாள் மங்கம்மாள் கோயிலின் புனரமைப்பு பணிக்காக தனுஷின் தந்தையும் இயக்குநருமான கஸ்தூரி ராஜா நன்கொடை அளித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments