பெங்களூரு நீட் தேர்வை அனுமதிக்க முடியாது என்று கர்நாடக அரசு திட்டவட்டம்

0 719

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஓரிருநாளில் இது தொடர்பான மசோதா சட்டமன்றத்தின் மழைக்காலத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எக்காரணத்தைக் கொண்டும் நீட் தேர்வை அனுமதிக்க முடியாது என்று கர்நாடக காங்கிரஸ் அரசு திட்டவட்டமாக முடிவெடுத்துள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments