சினிமா துறையில் அரசின் தலையீடு கூடாது; கடந்த ஆட்சியில் இல்லை: நடிகர் விஷால்

0 379

சினிமா துறையில் அரசின் தலையீடு வேண்டாம் என்றும் கடந்த ஆட்சியில் அரசின் தலையீடு இல்லை என்றும் நடிகர் விஷால் தெரிவித்தார்.

கடலூரில் தமது ரசிகர் மன்ற நிர்வாகி இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்

தூத்துக்குடியில் சினிமா படப்பிடிப்புக்கு சென்றபோது அங்குள்ள கிராமத்தில் குடிநீர் இல்லாதது கண்டு வேதனைப்பட்டதாக விஷால் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments