அம்மா உணவகம் தி.மு.க ஆட்சியில் சரியாக செயல்படவில்லை: இ.பி.எஸ்.

0 424

அம்மா உணவகம் திமுக ஆட்சியில் சரியாக செயல்படவில்லை: இ.பி.எஸ்.

அம்மா உணவக பணியாளர்கள் பாதி அளவாக குறைக்கப்பட்டுள்ளனர்: இ.பி.எஸ்.

அம்மா உணவகங்களுக்கு தரமான உணவுப்பொருட்களை அரசு வழங்கவில்லை: இ.பி.எஸ்.

தரமான உணவுப்பொருட்கள் வழங்கப்படாததால் அம்மா உணவகத்தில் தரமான உணவு வழங்க முடியவில்லை: இ.பி.எஸ்.

அம்மா உணவகத்தில் ஆய்வு செய்வதுபோல் முதலமைச்சர் நாடகம் நடத்தினார்: இ.பி.எஸ்.

அம்மா உணவகத்தின் மீது திமுக அரசுக்கு உண்மையான அக்கறை இருந்தால் கடந்த 3 ஆண்டுகளில் ஆய்வு செய்திருக்க வேண்டும்: இ.பி.எஸ்.

ஏழை மக்களுக்கு அம்மா உணவகம் வரப்பிரசாதமாக திகழ்ந்து வருகிறது: இ.பி.எஸ்.

தி.மு.க. ஆட்சியில் அம்மா உணவகம் மீது அக்கறை செலுத்தப்படாததால் அங்கு வருவோர் எண்ணிக்கை குறைந்தது: இ.பி.எஸ்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments