சேலத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு19 புதிய அரசு பேருந்துகள் இயக்கும் விழா

0 351

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் புதிய அரசு பேருந்துகள் இயக்கும் விழாவை மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தொடங்கி வைத்தார்.

காமலாபுரம் விமான நிலையத்திற்கு 2 பேருந்துகளும், சென்னை, பெங்களூர், மதுரை, சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு 17 புதிய அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் எம்.பி செல்வகணபதி ,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments