சீனாவின் கடற்கரை நகரான க்விங்தோவில் தொடங்கியுள்ள 34ஆவது சர்வதேச பீர் திருவிழா

0 461

சீனாவின் கடற்கரை நகரான க்விங்தோவில் தொடங்கியுள்ள 34ஆவது சர்வதேச பீர் திருவிழா, ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை 24 நாட்கள் நடைபெறவுள்ளது.

உலகம் முழுவதும் இருந்து 2,200 பீர் ரகங்கள் இடம்பெறும் விழாவில், சுமார் 2,000 விளையாட்டு, இசை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழா நடைபெறும் அரங்கு முழுவதும் வண்ணமயமான விளக்குகள், அலங்காரங்கள் செய்யப்பட்டு ஜொலிக்கிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments