பழனியில் இருந்து வெள்ளிதோறும் திருப்பதிக்கு ஆன்மீக சிறப்பு தரிசனத்துக்கு ரூ.5000 பேருந்துக் கட்டணம்

0 834

சுற்றுலா வளர்ச்சிக் கழகம்  சார்பில் பழனியில் இருந்து திருப்பதிக்கு வாரந்தோறும் பேருந்து இயக்கப்படுகிறது. பேருந்துக் கட்டணம், உணவு மற்றும் சிறப்பு தரிசனத்திற்கு 5000 ரூபாய் கட்டணமாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு பழனியில் இருந்து புறப்படும் பேருந்து மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை பழனி வந்தடையும்.  இந்த பேருந்து சேவையை அமைச்சர் சக்கரபாணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments