33வது ஒலிம்பிக் போட்டிகள் 26ஆம் தேதி தொடக்கம் - ஒலிம்பிக் ஜோதிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு

0 440

பாரிசில் வரும் 26ஆம் தேதி 33வது ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதை முன்னிட்டு பிரான்சின் முக்கிய நகரங்களில் ஜோதி ஓட்டம் நடைபெற்று வருகிறது.

வேஸ் நகரை ஒலிம்பிக் ஜோதி கடந்த போது, அங்குள்ள மக்கள் திரண்டு சென்று வரவேற்றனர். வீரர், வீராங்கனைகள் ஓடிய படியும், குதிரையில் அமர்ந்தபடியும் ஒலிம்பிக் ஜோதியை ஏந்திச் சென்றார்.

ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 11ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 28 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெற உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments