புஸ்சி ஆனந்த் பிறந்த நாளுக்கு தடையை மீறி கட் அவுட் - தமிழக வெற்றிக் கழகம் கட்சி நிர்வாகிகள் மீது வழக்கு

0 601

புதுச்சேரியில் பேனர் கட்டவுட் வைப்பதற்கு தடை சட்டம் இருந்து வரும் நிலையில், அதனை அரசு தற்போது தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பிறந்தநாளுக்கு பேனர் வைத்த அந்தக் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments