11 கோபுர கலசங்களை கோயிலில் திருடிய மர்ம நபர்கள்... சிசிடிவி அடிப்படையில் போலீசார் விசாரணை

0 1008

திருவள்ளூர் மாவட்டத்தில் இருவேறு காவல் நிலைய எல்லையில் அமைந்திருக்கும் கோயில்களில் இருந்து 11 கோபுர கலசங்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கும்மிடிபூண்டியை அடுத்த  கங்கானிமேடு கங்கையம்மன் கோயிலில் 4 கோபுர கலசங்களை திருடிவிட்டு கங்காதீஷ்வரன் மற்றும் செல்லியம்மன் கோயில் கோபுர கலசத்தை சேதப்படுத்தி சென்றுள்ளனர். இதேபோல் கவரப்பேட்டை அவிநாசி அப்பர் சிவன் கோயிலில் உள்ள 7 கலசங்களும் திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments