அம்மன் திருக்கோயில்களுக்கு கட்டணமில்லா ஆன்மீக பயணத்திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

0 1050

60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பங்கேற்கும் ஆடிமாத அம்மன் திருக்கோயில்களுக்கான முதற்கட்ட கட்டணமில்லா ஆன்மீக பயணத்தை அமைச்சர் சேகர்பாபு சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஆடி மாதம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் இந்த அம்மன் வழிபாடு பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில், மொத்தமாக 1000 நபர்கள் அழைத்து செல்லப்படும் நிலையில் முதற்கட்டமாக 250 பேர் அம்மன் கோயில்களுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments