திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியின் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

0 359

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி நகராட்சியில் பணிபுரியும் 250-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஏ.சி.எஸ் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இந்த முகாமில், பல், கண், காது-மூக்கு-தொண்டை, நீரிழிவு, இதயம், தோல் நோய்களுக்கான மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இலவச மருத்துவக் காப்பீடு அட்டைகள் வழங்கப்பட்டன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments