திருச்செந்தூரில் சுற்றுலாப் பேருந்தில் ஏறி பையிலிருந்த நொறுக்குத் தீனியை தின்றுவிட்டு மதுபோதையில் கிடந்த திருடர்கள்

0 704

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்த பக்தர்களின் கைப்பையைத் திருடி நொறுக்குத் தீனிகளைத் தின்றுவிட்டு, மதுபோதையில் கீழே விழுந்து கிடந்த திருடர்கள் 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

பார்க்கிங் பகுதியில் நின்றிருந்த வாகனத்தில் ஏறிய 3 திருடர்களும் 10 ஆயிரம் ரூபாய் பணம், நொறுக்குத் தீனிகள் அடங்கிய 4 கைப்பைகளை திருடிச் சென்று தெப்பக்குளத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு, அங்கேயே மயங்கியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments