விபத்து பகுதிக்கு ஆம்புலன்ஸ் சென்றடையும் நேரம் 16.49 நிமிடங்களில் இருந்து 11.21 நிமிடமாக குறைப்பு: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்

0 414

அதிக விபத்துகள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து செயல்படுவதன் மூலம், அவசர கால ஊர்திகள் விபத்து நடைபெறும் இடங்களுக்கு சென்றடையும் காலம் 16.49 நிமிடங்களில் இருந்து 11.21 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை அடுத்துள்ள சிங்கப்பெருமாள் கோவிலில் 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை மையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசனுடன் சேர்ந்து திறந்து வைத்த அவர், மருத்துவத் துறை சார்ந்த கட்டிட பணிகள் அதிகம் நடை:பெறும் மாவட்டமாக செங்கல்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments