மயிலாடுதுறையில் கோவில் குளத்தில் இருந்து 3 அடி 360 கிலோ எடை கொண்ட சிலை கண்டெடுப்பு

0 517

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே கோனேரிராஜபுரம் உமா மகேஸ்வரர் கோவில் குளத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரும் பணியின் போது 3 அடி உயரத்தில் 360 கிலோ எடை கொண்ட தலை கை கால் இல்லாத உடல்மட்டும் கொண்ட ஐம்பொன் சிலை மீட்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் துறையின்ஆய்வுக்குப் பிறகே இது ஐம்பொன்சிலையா என்பது உறுதி செய்யப்படும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments