மயங்கி விழுந்த பெண்ணுக்கு நடிகர் ரஞ்சித் உதவி

0 688

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையம் என்ற இடத்தில், கணவர் சுப்பிரமணியுடன் இருசக்கர வாகனத்தில் பின்னால் உட்கார்ந்து சென்றுகொண்டிருந்த சித்ரா என்ற பெண், திடீரென்று மயங்கி சாலையில் விழுந்தார்.

அச்சமயம், பொள்ளாச்சியில் இருந்து பல்லடம் நோக்கி காரில் சென்றுகொண்டிருந்த நடிகர் ரஞ்சித், காரில் இருந்து இறங்கிவந்து, ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வரவழைத்து மயங்கி விழுந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments