கனமழையால் ஒரே நாளில் 4 அடி உயர்ந்த சிறுவாணி அணை நீர்மட்டம்

0 402

50 அடி உயரம் கொண்ட சிறுவாணி அணையில் கனமழை காரணமாக ஒரே நாளில் நீர்மட்டம் 4 அடி உயர்ந்து 35 அடியானது.

சில வாரங்களுக்கு முன், அணையின் நீர் மட்டம் 8 அடியாக குறைந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்தது.

நேற்று ஒரேநாளில் சிறுவாணி அணைப்பகுதியில் 13 சென்டி மீட்டரும் மலை அடிவாரத்தில் 9 சென்டிமீட்டரும் மழை பதிவானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments