தமிழகத்தில் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு

0 498

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்

மதுவிலக்கு பிரிவு இயக்குநராக கார்த்திகா நியமனம்

முதல்வரின் முகவரி திட்ட அதிகாரி மாற்றம்

ஜவுளித்துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம்

அறநிலையத்துறைக்கு புதிய ஆணையர் நியமனம்

தமிழகத்தில் மேலும் 25 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து அரசு உத்தரவு

இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ஸ்ரீதர் நியமனம்

மதுவிலக்கு பிரிவு இயக்குநர் பதவி புதிதாக உருவாக்கப்பட்டு கார்த்திகா நியமனம்

நுகர்பொருள் வாணிபக் கழக ஆணையராக மோகன் நியமனம்

போக்குவரத்து துறை ஆணையராக இருந்த சண்முகசுந்தரம் கைத்தறி துறை இயக்குநராக நியமனம்

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக சங்கர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

ஆவின் நிறுவனத்தின் இணை மேலாண் இயக்குநராக பொற்கொடி நியமனம்

போக்குவரத்து துறை புதிய ஆணையராக எஸ்.ஜே.சிரு நியமனம்

மீன்வளத்துறை மேலாண் இயக்குநராக கஜலட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments