வகுப்பறையில் போதைப் பொருள் - 7 மாணவர்கள் சஸ்பெண்ட்

0 503

வாணியம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் போதை பொருள் பயன்படுத்தியதாக 7 மாணவர்கள் ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வகுப்பறையில் இருந்த மாணவர்கள் 7 பேர் புகையிலைப் பொருட்களை பயன்படுத்தியதால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் தேவன் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments