மின் கட்டண உயர்வு ஏன் என்பது குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் விளக்கம்

0 559

மின் கட்டண உயர்வு ஏன் என்பது குறித்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில்,  கடன் 3 மடங்கு அதிகரித்து  ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 823 கோடி ரூபாயாக உயர்ந்ததாகவும், இதற்கான வட்டியும் 259 சதவீதம் அதிகரித்து,16 ஆயிரத்து 551 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் நிதி இழப்பை ஈடு செய்ய  ஆண்டுதோறும் சிறிய அளவிலான மின்கட்டண உயர்வை அமல்படுத்தி வருவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் மின் தொடரமைப்பு கழகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments